tree


Name
tree
Description
மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்த பிரபல நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று (13.03.2019) மட்டக்களப்பு நகரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நடிகர் காந்தி பூங்காவில் பசுமை புரட்சிக்கு அமைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
Planted by
Actor Vivek
Maintained by
municipal council Batticaloa
City
Batticaloa.
Planted date
13/03/2019